தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Congestion | n. (மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி, நெருக்கடி, அடர்த்தி. |
C | Congestive | a. மட்டுமீறிய செறிவுகொண்டுள்ள, இட நெருக்கடிக்குரிய. |
C | Conglobate | n. உருண்டையாக உருவாக்கப்பட்ட, (வி.) உருண்டையாக்கு, பந்துபோலாகு. |
ADVERTISEMENTS
| ||
C | Conglobe | v. உருண்டையாகத் திரள், உருண்டையாகத் திரட்டு. |
C | Conglobulate | v. சிறு உருண்டையாகத் திரள். |
C | Conglomerate | n. கதம்பத்திரள், பல்கூட்டுத் திரட்டு, (மண்.) பல்கூட்டுப்பாறை, கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை, (பெ.) உருண்டு திரண்ட, பல்கூட்டுருவான, (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான, (வி.) உருண்டு திரண்டு உருவாகு, பல்கூட்டாகத் திரட்டு. |
ADVERTISEMENTS
| ||
C | Conglomeratic | a. (மண்.) கூட்டுப்பாறையின் இயல்புள்ள. |
C | Conglomeration | n. திரளை, பந்துபோல் திரப்பப்பட்ட நிலை, பல பட்டடைக்குவை, கதம்ப கூளம். |
C | Conglutinate | v. பசைகொண்டு ஒட்டு, பசையினால் ஒட்டிக்ககொள், இணைவித்துக் குணப்படுத்து, ஒன்றுபடு, ஒன்றுபட்டு வளர். |
ADVERTISEMENTS
| ||
C | Conglutination | n. பசைப்பொருளைக்கொண்டு இணைத்தல், இணைவித்துக் குணப்படுத்துதல். |