தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Congeneric, congenerical | a. ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே இனமரபுடைய, ஒரே வகைப்பட்ட, தன்மையில் ஒத்த. |
C | Congenerous | a. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரேவகையைச் சேர்ந்த, ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட. |
C | Congenetic | a. மூலத்தில் ஒத்த, ஒரே தோற்ற மூலத்தை உடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Congenial | a. இன அமைவுடைய, உறவமைதி வாய்ந்த, ஒத்துணர்வுள்ள, மனதுக்கொத்த, உகந்த, இசைவான. |
C | Congenital | a. பிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான. |
C | Conger | n. விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Conger | n. கூட்டுறவாகப் புத்தகம் விற்பவர்களின் கழகம். |
C | Congeries | n. திரள், தொகை, பிண்டம், குவியல், தொகுதி. |
C | Congest | v. மட்டுமீறி ஓரிடத்தில் குவி, அடர்த்தி மிகுதியாக்கு, நெருக்கடிப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Congested | a. மட்டுமீறி நெருக்கமிக்க, அடர்த்தியான, மிகச்செறிவான, நெருக்கடியான, செம்மிய, இயங்க முடியாமல் தடைப்பட்ட, வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட, இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள. |