தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCongregationalismn. திருக்கோயில் உரிமை ஆட்சிமுறை, திருக்கோயில் திருக்கூட்டம் ஒவ்வொன்றும் தன் செயலாண்மையில் கட்டற்றதாக உடைய திருச்சபை ஆட்சிமுறை.
CCongregationalistn. கட்டற்ற திருக்கூட்டத்தை உடைய திருச்சபை வகை சார்ந்தவர்.
CCongressn. ஒருங்கு கூடுதல், குழுமம், பேராண்மைக் கழகம், பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை, திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம், அறிஞர் மா பேரவை, (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு, அகல்பேரவையில் கூடு.
ADVERTISEMENTS
CCongress,(2) n.அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம், அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம், 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம், இந்திய அரசியல் கட்சி வகை.
CCongressionala. அமெரிக்க சட்டமாமன்றத்துக்குரிய.
CCongressmann. அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் கட்சி வகை சார்ந்தவர்.
ADVERTISEMENTS
CCongreven. உராய்வுத் தீப்பெட்டி வகை, முற்காலப் போர்த்துறை வாணவெடி வகை.
CCongreve-matchn. உராய்வுத் தீப்பெட்டி வகை.
CCongrousa. தக்க, முழுதும் பொருத்தமான, ஒப்பமைதியுடைய, சரியிசைவான, சரிநேரான.
ADVERTISEMENTS
CCongruence, congruencyn. முழு ஒப்பு, முழுதுறழ் பொருத்தம், முற்றிசைவு.
ADVERTISEMENTS