தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConjecturala. உய்த்துணர்வுக்குரிய, ஊகத்துக்கிடமான, ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
CConjecturen. முன்னறி கூற்று, ஊகம், சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து, உய்த்துணர்வு, உத்தேசம், அனுமானம், கற்பனை, எண்ணம், (வி.) ஊகம் பண்ணு, அனுமானம்செய், குத்தாயமாகக் கருது, போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
CConjoin v. ஒருங்கிணை, ஒன்று சேர், பிணை, ஒன்றுபடு.
ADVERTISEMENTS
CConjoineda. ஒன்றிய, இணைக்கப்பட்ட.
CConjointa. ஒருங்கிணைக்கப்பட்ட, கூட்டாளியான, கூட்டான.
CConjugala. திருமணத்துக்குரிய, மணவாழ்க்கைக்குரிய, கணவன் மனைவியருக்குரிய, கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
ADVERTISEMENTS
CConjugataen. pl. (தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை.
CConjugaten. மூலமொத்த சொல், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று, (பெ.) இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட, பிணைக்கப்பட்ட, (தாவ.) இரட்டையாக இயல்கிற, பரிமாற்றத் தொடர்பு பூண்ட, (கண.) துணையிய, (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய, (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட, (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு, வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு, இணைவுறு, மெய்யுறப்புணர், (உயி.) கலந்தொன்றுபடு, ஒருங்கு கல.
CConjugateda. இணைக்கப்பட்ட, இணையிணையான, (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
ADVERTISEMENTS
CConjugationn. ஒன்று சேர்த்தல், இணைவு, (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி, வினைக்கணம், வினைத்திரிபு அமைவுக்குழு, (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
ADVERTISEMENTS