தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConglutinativea. ஒட்டவைக்கவல்ல.
CCongo, congouகறுப்புத்தேயிலை வகை.
CCongratulantn. பாராட்டுபவர், மங்கலங்கூறுபவர், (பெ.) வாழ்த்துகிற, மகிழ்ச்சி தெரிவிக்கிற.
ADVERTISEMENTS
CCongratulatev. மகிழ்ச்சி தெரிவி, நலம்பாராட்டு, மங்கலங்கூறு.
CCongratulationn. மகிழ்ச்சி தெரிவித்தல், பாராட்டு, வாழ்த்துரை.
CCongratulationsn. pl. மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள், நலம் பாராட்டுரை.
ADVERTISEMENTS
CCongregatev. ஒருங்கு திரள், கூட்டங்கூடு, ஒருங்கு கூட்டு, கும்பலாகத் திரட்டு,
CCongregateda. சபை கூடியுள்ள, மொத்தமாகத் திரட்டப்பட்டுள்ள.
CCongregationn. ஒருங்கு கூட்டுதல், ஒன்று கூடுதல், திரளுதல், கூட்டம், சபை, பல்கலைக்கழகப் பேரவை, தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம், திருக்கூட்டம், திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி, ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு, போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு, நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி, (விவி) இஸ்ரவேலர் தொகுதி, தொகுதி குழாம்.
ADVERTISEMENTS
CCongregationala. பேரவைக்குரிய, கூட்டு வழிபாட்டுக்குரிய.
ADVERTISEMENTS