தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Congruent | a. முழுதொத்த, முற்றிசைவான, ஏற்றபடியான, (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய, கூறுகூறு ஒப்பான, முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க, (கண.) நிறைதகவுடைய, ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட. |
C | Congruity | n. சரி ஒப்பு, இரண்டு பொருள்களுக்கிடையிலுள்ள ஒற்றுமை, சரி நேர் பண்பு, விடா ஒருமைப்பாடு, பொருத்தம், தகுதி. |
C | Conic | n. கூம்பு வெட்டு, கூம்பின் வெட்டுவாய் வடிவம், (பெ.) கூம்பு வடிவமுள்ள, கூம்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Conical | a. கூம்பு வடிவான, கூம்பு வடிவுக்குரிய. |
C | Conics | n. (வடி.) கூம்பு வெட்டளவையியல், கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை. |
C | Conifer | n. குவிந்த காய் காய்க்கும் மரவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Coniferous | a. குவிந்த காய் காய்க்கிற, குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த. |
C | Coniform | a. கூம்பு வடிவமைந்த. |
C | Coniine | n. செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர். |
ADVERTISEMENTS
| ||
C | Conjecturable | a. ஊகிக்கத்தக்க. |