தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConjuncturen. நிகழ்ச்சிகளின் இணைவு, சூழ்நிலை இணைவு, முக்கிய தறுவாய், நெருக்கடி.
CConjurationn. சதிச்செயல், தெய்வப்பெயர் சொல்லி அழைத்தல், நிறைமொழி பகர்ந்து அழைத்தல், மந்தரிப்பு, மணமார்ந்த வேண்டுகோள்.
CConjuratorn. சதிகாரர்.
ADVERTISEMENTS
CConjure v. சாலவித்தை செய், வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள், மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து, மாயத்துக்குட்படுத்து, செப்பிடு வித்தைகளால் விளைவி, மனக்கண்முன் கொண்டுவா.
CConjure v. தெய்வப்பெயர் சொல்லிக்கூப்பிடு, வேண்டி வற்புறுத்து, மன்றாடிக்கேள், மனமார வேண்டிக்கொள்.
CConjurementn. ஆணைவழிப்படுத்தல், சூளுரைத்து ஏவுதல்.
ADVERTISEMENTS
CConjurern. செப்பிடு வித்தைக்காரர், மந்திரவாதி.
CConjuringn. மாயவித்தை செய்தல், அற்புதம்போல் காட்டி விளைவுகளை உண்டாக்குதல்.
CConjurorn. பிறருடன் ஒத்து ஆணைவழிக் கட்டுப்பட்டவர்.
ADVERTISEMENTS
CConjuryn. மாயவித்தை, செப்பிடு வித்தை.
ADVERTISEMENTS