தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConnectv. இணை, சேர், பொருந்தவை, ஒன்றுபடுத்து, சேர்த்துக்கட்டு, இசைவி, இணக்கி ஒருநிலைப்படுத்து, கருத்தில் இணை, தொடர்புபடுத்து, பிறவற்றுடன் கூடு.
CConnectablea. இணைக்கப்படத்தக்க.
CConnecteda. இணைக்கப்பட்ட, தொடர்பான, பொருத்தப்பட்ட, பிணைக்கப்புடைய, உறவுத் தொடர்புடைய, ஒருசீரான.
ADVERTISEMENTS
CConnectedlyadv. பொருத்தமாக, வரன்முறையாக, முன்னுக்குப்பின் முரணின்றி.
CConnectern. இணைப்பவர், இணைக்கும் பொருள்.
CConnectiblea. இணைக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
CConnectiven. (இலக்.) இணைப்பிடைச் சொல், வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல், (பெ.) சேர்த்துக் கட்டுகிற, இணைக்கப் பயன்படுகிற, இணைக்கும் பாங்குள்ள.
CConnexionn. ஒன்று சேர்த்தல், இணைப்பு, இணைக்கப்பட்டுள்ள நிலை, ஒட்டுறவு, பொருத்தம், இடையிணைப்பு, ஒன்று சேர்க்கும் பகுதி, கூட்டிணைப்புக் குழு, நேச உறவுக்குழு, தொழில் தொடர்பு, வாடிக்கைக்காரர் தொகுதி, சமயக்குழு, உறவினர், குடும்ப உறவு, இனத்தொடர்பு, நெருங்கிய பழக்கம், இருபால் புணர்ச்சியுறவு, சந்திப்பு வாய்ப்பு, ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு.
CConningn. வலவனுக்கு வழிகாட்டுதல், (பெ.) வழிகாட்டுகிற.
ADVERTISEMENTS
CConning-towern. போர்க்கப்பலின் வலவன் அறை, நீர் மூழ்கிக் கப்பலின் இயக்குநர் மனை.
ADVERTISEMENTS