தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConscience-smittena. மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான.
CConscientiousa. மனச்சான்றுக்குக் கட்டுபட்ட, இம்மியளவும் மனச்சான்றினின்றும் பிழைபடாத.
CConscientiouslyadv. உளச்சான்றுக்குக் கட்டுப்பட்டு.
ADVERTISEMENTS
CConscientiousnessn. கடமையுணர்ச்சி, நெஞ்சங்கோடாமை.
CConscionablea. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான.
CConsciousa. உணர்வு நிலையுடைய, உணர்வு விழிப்புடைய, உணர்கிற, தெரிகிற, தெரிந்துள்ள, நெஞ்சரிந்த, உணர்ச்சிமுனைப்புடைய.
ADVERTISEMENTS
CConsciouslyadv. நெஞ்சறிந்து, மனசார.
CConsciousnessn. உணர்வு நிலை, மனத்தின் விழிப்பு நிலை, நனவு, எண்ணத்தொகுதி, உணர்ச்சிகளின் திரள், எண்ணம், புல உணர்வு.
CConscript n. கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டவர், (பெ.) கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் பெயர் பதிவு செய்யப்பெற்ற.
ADVERTISEMENTS
CConscript v. படைத்துறைக்குக் கட்டாயறிலையில் சேர்.
ADVERTISEMENTS