தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conservative | n. பழமை பேணும் கட்சியினர், பழமைப்பற்றாளர், மாறுதல் விரும்பாதவர். |
C | Conservator | n. பாதுகாப்பவர், காவலாளர், காப்பாளர். |
C | Conservatorium | n. இசைப்பள்ளி. |
ADVERTISEMENTS
| ||
C | Conservatory | n. களஞ்சியம், கிடங்கு, அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, இசைப்பள்ளி, (பெ.) பாதுகாக்கிற. |
C | Conserve | n. பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள், (வி.) பழுதுபடாமல் பேணு, முழுதும் வைத்திரு, விடாமல் கொள், பாதுகாத்து வை, சேமித்து வை, தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய். |
C | Consevation | n. பாதுகாப்புச் செயல், பேணுகை, முழுதும் பாதுகாத்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Consevatism | n. பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை, புதுமை வெறுப்பு. |
C | Consevatoire | n. (பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம். |
C | Consider | v. கவனமாகப் பார், ஆழ்ந்து ஆராய், எண்ணிப்பார், சிந்தி, அமைந்து எண்ணு, கவனி, பரிசு கொடு. |
ADVERTISEMENTS
| ||
C | Considerable | a. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல. |