தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Console-mirror | n. சுவரொட்டியுள்ள முகம்பார்க்கும் கண்ணாடி. |
C | Console-table | n. சுவரொட்டு மேசை. |
C | Consolidate | a. ஒன்றாக்கப்பட்ட, கெட்டியாக்கப்பட்ட, (வி.) திடமாக்கு, வலுப்படுத்து, கெட்டியான தொகுதியாக்கு, ஒன்றாக்கு, இரண்டறக்கல, கெட்டியாகு, ஒன்றாகு. |
ADVERTISEMENTS
| ||
C | Consomme | n. (பிர.) தௌதவான இறைச்சிச் சாறு. |
C | Consonance | n. உடன்பாடாகிய நிலை, ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு, இசை ஒலிக்கூட்டணி, இசைப்பொருத்தம். |
C | Consonant | n. மெய்யெழுத்தொலி, மெய்யெழுத்து, (பெ.) முரணில்லாத, ஒத்திருக்கிற, தகுதியுள்ள, இசைவிணக்கமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Consort | n. வாழ்க்கைத்துணைவர், கூட்டாளி, பங்காளி, மனைவி அல்லது கணவன், கூடச் செல்லும் கப்பல், கூட்டிணைப்பு, கூட்டுக்குழு, ஒப்பந்தம், உடன்பாடு. |
C | Consort | v. கூடச்செல், கூட்டாக இணை, ஒப்புக்கொள். |
C | Consortium | n. தோழமை, நல்லுறவு, நட்பு, தொடர்பு, அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு, காளான் வகைகளின் கூட்டிணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Conspecific | a. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த. |