தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Consist | v. கூறாகக் கொண்டிரு, இரு, உளதாகு, அமைந்திரு, உடனமைந்திரு, ஒருங்கிரு, ஒப்புக்கொள், இணைந்திரு. |
C | Consistence | n. நெருக்க அளவு, பதார்த்தம். |
C | Consistency | n. நெருக்க அளவு, உடன்பாடு, நிலையாயிருத்தல், கொள்கை மாறாமை. |
ADVERTISEMENTS
| ||
C | Consistent | a. கொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள. |
C | Consistory | n. பேரவை கூடும் இடம், பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு, மன்றம் அல்லது குழு, திருக்கோயில் முறை மன்றம். |
C | Consociate | n. கூட்டாளி, (பெ.) கூட்டாளியான, (வி.) கூட்டாகச் சேர். |
ADVERTISEMENTS
| ||
C | Consolation | n. ஆறுதல், துயராற்றுதல், ஆறுதலளிக்கும் நிகழ்ச்சி. |
C | Consolatory | a. ஆறுதலளிக்கிற. |
C | Console | v. தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி. |
ADVERTISEMENTS
| ||
C | Console | n. (கட்.) மூலைதாங்கும் தள நேரிணை, நெஞ்சளவுச் சிலை-மலர்க்குவளை-சிற்பஉருவம் முதலிய வற்றைத் தாங்கும் மூல இணைப்பு, இசைப்பெட்டித் திருகச் சாய்வு மேடை, பெரிய வானொலிப்பெட்டி. |