தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConsideratea. எண்ணிப்பார்க்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கவனமான, மதியுள்ள.
CConsideratenessn. பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
CConsiderationn. ஆராய்வு, சலுகை, முக்கியத்துவம், சிறப்பு, நோக்கம் அல்லது காரணம், நட்டஈடு, இழப்பீடு, பரிசு, ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை, (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
ADVERTISEMENTS
CConsideringprep. பார்க்குமிடத்து, நோக்குகையில், கவனித்தால்.
CConsignv. கையெழுத்து அல்லது முத்திரை இடு, ஒருமுகப்படுத்து, மாறுபாடு செய், இடமாற்று, உரிமை மாற்று, நம்பகமாக ஒப்படை, கடத்து, அனுப்பு.
CConsignationn. சட்டப்படி அமர்த்தப்பட்டவரிடம் ஒழுங்கு முறையின்படி பணம் கொடுத்தல், சரக்கை ஒப்படைக்கும் செயல்.
ADVERTISEMENTS
CConsigneda. நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட.
CConsigneen. சரக்கை ஏற்றுக்கொள்பவர், பொருள் ஒப்படைக்கப்பட்டவர்.
CConsignmentn. ஒப்படைப்புச் செயல், ஒப்படைப் பொருள், ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி, அனுப்புச் சரக்கு.
ADVERTISEMENTS
CConsilienta. ஒத்துக்கொள்கிற.
ADVERTISEMENTS