தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conscription | n. படைத்துறைக் கட்டாய ஆள் சேர்ப்பு, கப்பல் படை-விமானப்படைக்குரிய கட்டாய ஆளெடுப்பு. |
C | Consecrate | a. புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நேர்ந்துவிடப்பட்ட, தெய்விகமாக்கப்பட்ட, (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை, நேர்ந்துவிடு, தெய்வப் பண்புள்ளதாக்கு, நற்றுய்மையுள்ளதாக்கு. |
C | Consecration | n. படையல், புனிதப் பணிக்கென நேர்ந்து விடல், எழுந்தேற்றம், திருநிலைப்பாடு, திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல், கடமை ஒப்படைப்பு, கருமத்தில் கண்ணாயிருத்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Consecratory | a. புனிதமாக்குகிற, எழுந்தேற்றத்துக்கு உரிய. |
C | Consectary | n. தொடர் விளைவு, கிளை முடிவு, விதிதருமுறை, மெய்ம் முடிபிலிருந்து பெறுவித்த மறு முடிபு. |
C | Consecution | n. அளவை முறையான காரணகாரியத் தொடர்பு, நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல், (இலக்.) சொற்களின் தொடர்பு, காலத்தின் இடைத்தொடர்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Consecutive | a. இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற. |
C | Consenescence, consenescency | n. இயலழிவு, பாழ், முழுநாசம். |
C | Consension | n. பரிமாற்றமான உடன்பாடு, இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம். |
ADVERTISEMENTS
| ||
C | Consensual | a. உடனிணக்கத்துக்குரிய, ஒத்திசைவான, (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட. |