தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConoidn. (வடி.) போலிக்கூம்புரு, கூம்பு வெட்டுத் தன் அச்சின்மேல் சுழல்வதனால் உண்டாகும் பிழம்புரு, ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள், (பெ.) கூம்பு வடிவமுள்ள.
CConquerv. வலிமையினால் வெல், முயன்று வெற்றிகொள், வென்று அடை, கீழ்ப்படுத்து, வெற்றி வீரனாகு.
CConqueressn. வெற்றிகொண்ட பெண்.
ADVERTISEMENTS
CConquerorn. வெல்பவர், வென்று கைக்கொண்டவர், வெற்றியாளர், பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
CConquestn. அடிப்படுத்தல், கீழ்ப்படுத்தல், வென்று நிலம் கொள்ளுதல், வென்ற நிலப்பகுதி, அன்பு வெற்றி, அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
CConquistadoen. (ஸ்பா.) வெற்றி வீரன், (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
ADVERTISEMENTS
CConsanguine, consanguineousa. குருதிக் கலப்புடைய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, உறவான, ஒரே மரபைச் சேர்ந்த.
CConsanguinityn. குருதி உறவு.
CConsciencen. உளச்சான்று, நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை, நெஞ்சங்கோடாமை.
ADVERTISEMENTS
CConscience-proofa. மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத.
ADVERTISEMENTS