தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Connivance, connivancy | n. கண்டுங்காணாததுபோல் இருத்தல், உட்கையாயிருத்தல், மறைமுக ஆதரவு. |
C | Connive | v. கண்டுங்காணாது போலிரு, உட்கையாயிரு, மறைமுக ஆதரவு கொடு, (உயி.) குவி, ஒருமுகப்படு. |
C | Connivent | a. (தாவ.) படிப்படியாய்க் குவிகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Conniver | n. உட்கையாள், உள்ளாள். |
C | Connoisseur | n. சுவைத்திற வல்லுநர், கலை-பண்பாடு-சுவை முதலிய வற்றின் திறனாய் நடுவர். |
C | Connoisseurship | n. சுவைத்திறனாய்வுடைமை, கலைப்பண்பறிஞரின் திறன். |
ADVERTISEMENTS
| ||
C | Connotate | v. பண்புக்கூறுகளைக் குறிப்பிலுணர்த்து. |
C | Connotation | n. சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள், சொல் குறிக்கும் பண்புகளின் திரள். |
C | Connote | v. மூலக்கூறாக உய்த்துணரவை, பின்விளைவாகக் குறிப்பிடு, உள்படுத்து, அகப்படுத்து, உள்ளார்ந்த பண்புகளைக் குறிப்பிலுணர்த்து, துணைப்பண்புகளைச் சுட்டி உணரவை, பொருள்படு, (அள.) பருப்பொருள் சுட்டுவதன்றிப் பண்புத்தொகுதி உணர்த்து. |
ADVERTISEMENTS
| ||
C | Connubial | a. திருமணத்துக்குரிய, கணவன் மனைவியர் பற்றிய. |