தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConk n. காளான் வகையினால் உண்டாகும் மரநோய் வகை, மரநோயினால் ஏற்படும் வெட்டுமரக்கோளாறு.
CConk v. (பே-வ.) கெட்டுப்போ, முறிந்து போ, இயந்திர வகையில் சீர்கேடுறு.
CConkern. கயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை.
ADVERTISEMENTS
CConkersn. pl. நத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு.
CConkya. மரவகையில் காளான்வகை நோயினால் பீடிக்கப்பட்ட.
CConnn. கப்பலை நெறிப்படுத்துல், கப்பலை இயக்குபவர் நிலை, (வி.) கப்பலை வழிப்படுத்து, இயக்கு.
ADVERTISEMENTS
CConnascenta. ஒரே சமயத்தில் உண்டான, அதே வேளையில் உண்டுபண்ணப்பட்ட.
CConnatea. பிறப்புடனமைந்த, உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய, சமகால வாழ்வுடைய, (தாவ., வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
CConnationn. (உயி.) இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
ADVERTISEMENTS
CConnaturala. இயல்பாமைந்துள்ள, இணையொத்த இயல்புள்ள.
ADVERTISEMENTS