தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conjugational | a. இணைந்த, இணைவான, கலந்திணைவது பற்றிய. |
C | Conjugative | a. கலந்திணையும் பாங்குள்ள. |
C | Conjunct | n. மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள், (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட, இணைக்கப்பட்ட, இணைந்தியல்கின்ற, கூட்டிணையான. |
ADVERTISEMENTS
| ||
C | Conjunction | n. சந்திப்பு, இணைப்பு, நிகழ்ச்சிகளின் இணைவு, ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி, தொடர்புடைய மக்கள் கும்பு, தொடர்புடைய பொருள்களின் குவை, (இலக்.) இணையிடைச்சொல், சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல், (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை. |
C | Conjunctional | a. இணையிடைச் சொல்லுக்குரிய. |
C | Conjunctiva | n. (ல.) (உள்.) இமையிணைப்பு, இமையினைப் படலம், புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம். |
ADVERTISEMENTS
| ||
C | Conjunctival | a. (உள்.) இமையிணைப் படலத்துக்குரிய. |
C | Conjunctive | n. இணைக்கும் சொல், (பெ.) நெருங்கி இணைந்த, இணைக்கப்பயன்படுகிற, சேர்க்கிற, (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற, இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள, இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட. |
C | Conjunctivitis | n. (மரு.) இமையிணைப் படலத்தின் அழற்சி. |
ADVERTISEMENTS
| ||
C | Conjunctly | adv. கூட்டாக, ஒன்றுசேர்ந்து. |