தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Confirmative | a. நிலைநாட்டக்கூடிய, உறுதிப்படுத்தத்தக்க. |
C | Confirmatory | a. மேற்கொண்டு வலிமையான சான்று தருகிற, உறுதிப்படுத்துகிற. |
C | Confirmed | a. நன்கு ஊன்றிய, ஊன்றி உறைத்துப்போன. |
ADVERTISEMENTS
| ||
C | Confirmee | a. தீக்கைச் சடங்கு செய்யப்பெறுபஹ்ர். |
C | Confiscate | a. பறிமுதலாக்கப்பட்ட, (வி.) பறிமுதல் செய், தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு, அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று. |
C | Confiscation | n. பறிமுதல் செய்தல், பறிமுதல், அதிகாரங்கொண்டு கைப்பற்றல், (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Confiscator | n. பறிமுதல் செய்பவர். |
C | Confiscatory | a. பறிமுதல்செய்யும் தன்மையுள்ள. |
C | Confiteor | n. திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம். |
ADVERTISEMENTS
| ||
C | Conflagrate | v. எரித்தழி. |