தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cony-catcher | n. ஏமாற்றுபவர். |
C | Cony-wool | n. முயலின் மென்மயிர், மென்மயிருள்ள முயலின் தோல். |
C | Coo | n. புறாவின் ஒலி, கூவுமொலி, (வி.) புறாவின் ஒலி செய், கூவு, குலவு, செல்லம் கொஞ்சு, மெல்லுரை பயில், சிங்காரமாகப் பசப்பிப் பேசு. |
ADVERTISEMENTS
| ||
C | Cooee, cooey | ஆஸ்திரேலிய சைகை அழைப்பொலி, (வி.) சைகை ஒலி எழுப்பு, சைகை ஒலியால் பேசு. |
C | Cook | n. சமையல் செய்பவர், மடைத்தொழிலாளர், சமையற்காரர், சமையற்காரி, சூடுபடுத்து முறை வகை, சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை, (வி.) உணவு சமை, சமையல் செய், சமையற்கலை பயில், பக்குவமாகு, சமையல் செய்யப்பெறு, பொய்க்கணக்கு முதலிய வற்றை புன |
C | Cook | v. குயில்போன்று கூவு. |
ADVERTISEMENTS
| ||
C | Cooker | n. பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம், சமையல் துணைக்கருவித் தொகுதி, சமையலுக்குரிய தனிவகைப் பொருள், சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி, பொய்க்கணக்கு உருவாக்குபவர், வலிந்து உருவாக்குபவர். |
C | Cooker | பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம் |
C | Cookery-general | n. சமையல் வேலையும் பொது வேலையும் செய்யும் பணியாள். |
ADVERTISEMENTS
| ||
C | Cook-house | n. மடைப்பள்ளி, சமையல் அறை. |