தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coop | n. பிரம்புக்கூடை, கோழிக்கூண்டு, மீன் கூடை, சிறு விலங்குகளை அடைக்கும் பட்டி, சிறை (வி.) கூண்டில் அடை, சிறைப்படுத்து. |
C | Cooper | n. கூடைமுனைபவர், மிடா வளைப்பவர், பெட்டி-தொட்டி செய்பவர், கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர், மதுவைச் சில்லறையாக விற்பவர், இன்தேறல் கலவை வகை, (வி.) கூடை திருத்து, மிடாப் பழுது பார், மிடாவில் அடை, சரி செய்து வை, ஒட்டுப்போடு. |
C | Cooperage | n. மிடா முதலியன செய்பவரின் பணி, மிடா முதலியன செய்பவரின் பணிமனை, மிடாச் செய்பவருக்குரிய கூலி. |
ADVERTISEMENTS
| ||
C | Co-operant | a. ஒன்றாக வேலை செய்கிற. |
C | Co-operate | v. பிறருடன் கூடியுழை, வேலையில் ஒத்துழை, பயன் நாடி உடன் பணிபுரி, பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று, கூடிவிளைவி. |
C | Co-operating | a. ஒத்துழைக்கிற, ஒத்தியல்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Co-operation | n. கூட்டுறவு, உடனுழைத்தல், ஒத்துழைப்பு, கூட்டு வேலை, கூட்டுறவுச் சங்கப் பண்பு, கூட்டு நடைமுறை. |
C | Co-operative | n. கூட்டுறவு நிலையம், (பெ.) கூட்டுறவு சார்ந்த, ஒத்துழைக்கிற, கூட்டுறவுக்குகந்த, கூட்டுறவு நோக்கிய. |
C | Co-operator | n. கூட்டுறவாளர், ஒத்துழைப்பவர், உதவியாக வேலை செய்பவர், கூட்டுறவுச் சங்க உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
C | Co-opt | v. அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு, ஒத்துத் தேர்ந்தெடு. |