தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coping | n. மதிலின் சாய்வான மேல் முகடு. |
C | Copious | a. வளமான, ஏராளமான, செழித்த, பொங்கி வழிகின்ற, சொல் வளமுள்ள, விளக்கமிக்க. |
C | Copper | n. செம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வௌளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி. |
ADVERTISEMENTS
| ||
C | Copperas | n. இரும்புக் கந்தகை, அன்னபேதி. |
C | Copper-beech | n. செம்புநிற இலைகளுடைய மரவகை. |
C | Copper-bottomed | a. அடிப்புறம் செப்புத்தகடு பொதிந்த, பொருள்துறை உறுதிப்பாடுடைய, ஊறுபாட்டுக்கு இடமற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Copper-captain | n. தன்னை மீகான் என்று தவறாகக் கூறித் திரிபவர். |
C | Copper-faced | a. அச்சுரு முதலிய வற்றில் செப்பு முகப்புடைய. |
C | Copper-fastened | a. செப்புத்தாழிட்டு உறுதி செய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
C | Copper-glance | n. செம்புக் கந்தகை வகை. |