தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coprophilia | n. சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ந்திணையும் பண்பு. |
C | Coprophilous | a. சாணம் அல்லது அழுக்கில் மகிழ்ச்சி கொள்கிற, சாணத்தினால் வாழ்கிற, சாணத்தில் வளர்கிற. |
C | Coprosterol | n. பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Copt | n. பண்டை எகிப்திய மரபினரான கிறித்தவர். |
C | Coptic | n. பண்டை எகிப்திய மொழியின் இறுதிக் காலத்திரிபு வகை. |
C | Copula | n. இணைப்பு, இணைக்கும் பொருள், இணைப்பது, உடற்புணர்ச்சி, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்பு வினை. |
ADVERTISEMENTS
| ||
C | Copulate | v. சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு. |
C | Copulation | n. கலவி, இலக்கணத் தொடர்பு, அளவை இயல் தொடர்பு. |
C | Copulative | n. (இல.) இணையிடை, (பெ.) ஒன்று சேர்க்கிற, இணைப்பைக் குறிக்கிற, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Copy | n. சரிபடிவம், ஒத்த வடிவம், படி, பகர்ப்பு, நகல், மேல்வரிச்சட்டம், கட்டளை, முன்மாதிரி, பின்பற்றத்தக்கது, அச்சுக்கான எழுத்துப் படி, ஏட்டின் கைப்படி, ஏட்டின் ஒரு புத்தகப்படி, தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்), (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி, (வி.) பகர்த்து, பார்த்தெழுது, பார்த்துப் பின்பற்று, மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு. |