தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Copy | படியெடு |
C | Copy-book | n. கையெழுத்துச் சட்ட ஏடு, மேல் வரிச்சட்ட ஏடு. |
C | Copyhold | n. படியுரிமை நிலம், படியுரிமை. |
ADVERTISEMENTS
| ||
C | Copyholder | n. படியுரிமை நிலத்தவர், அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர். |
C | Copying-ink | n. பதிப்புப் படியெடுக்க உதவும் மை. |
C | Copying-ink-pencil, copying-pencil | n. படியெடுக்க உதவும் வரைகோல். |
ADVERTISEMENTS
| ||
C | Copying-press | n. கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி. |
C | Copyism | n. குருட்டுத்தனமாகப் பார்த்துப் பின்பற்றும் பண்பு. |
C | Copyist | n. படி எடுப்போர், பார்த்து எழுதுபவர், தற்பண்பற்றுப் பிறரைப் பின்பற்றும் எழுத்தாளர். |
ADVERTISEMENTS
| ||
C | Copyright | n. பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை, ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வௌதயிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை, (பெ.) பதிப்புரிமை பெற்ற, தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய, (வி.) பதிப்புரிமை பெறு. |