தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCoralliten. கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி, புதைபடிவப் பழவம், பவழநிறச் சலவைக்கல்.
CCoralloid, coralloidaln. பவழம் போன்ற உயிரினம், பவழத்துடன் தொடர்புடைய உயிரினம், (பெ.) பவழ உருவிலுள்ள, பவழம் போன்ற.
CCorallumn. பவழத் தொகுதியின் எலும்புக்கூடு.
ADVERTISEMENTS
CCoral-ragn. கரடுமுரடான பவழச் சுண்ணப்பாறை.
CCoral-reefn. பவழப்பாறை, பவழப்பாறை வரிசை, பவழக்கரை.
CCoral-rockn. பவழச் சுண்ணப்பாறை, பவழத்தாலான சுண்ணக்கல்.
ADVERTISEMENTS
CCoral-rootn. பவழம் போன்ற கிழங்குள்ள மலர்ச் செடியினம்.
CCoral-snaken. சிறிய அமெரிக்க நச்சுப் பாம்பு வகை, பவழப் பாம்பு.
CCoral-treen. பவழம் போன்ற செந்நிற மலர்களுள்ள வெப்ப மண்டல மரஇனம், பவழ மரம்.
ADVERTISEMENTS
CCoral-wortn. பவழ வேர், பவழம் போன்ற செந்நிறவேர்.
ADVERTISEMENTS