தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corded | கயிறுகளால் கட்டப்பட்ட, கயிறுகள் அடுக்கிய, கிளைநரம்புகள் ஓடிய, பக்கவாட்டில் வரிவரியாயமைந்த, (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட. |
C | Cordelier | n. கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரான்சிஸ்கன் மடத்தின் பிரிவைச் சேர்ந்த கிறித்தவத் துறவி. |
C | Cordeliers | n. pl. கடுந்துறவி மடத்தில் கூடிய பிரஞ்சு புரட்சியாளர்களின் குழாம். |
ADVERTISEMENTS
| ||
C | Cord-grass | n. கயிறு செய்யப்பயன்படும் சேற்றுநிலப் புல் வகை. |
C | Cordial | n. இதயக்கிளர்ச்சி தரும்மருந்து, கிளர்ச்சியூட்டும் குடிவகை, ஊக்கம் தரும்உணவு வகை, மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை, (பெ.) மனமார்ந்த, உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய, ஆர்வமிக்க, கபடற்ற, அன்பு நிறைந்த, உளங்கனிந்த, கிளர்ச்சி யூட்டுகிற. |
C | Cordialise | v. மகிழ்ச்சிக்கொள், இணக்கமாயிரு, தோழமை உணர்ச்சிக்கொள், மகிழ்வுடன் உறவாடு. |
ADVERTISEMENTS
| ||
C | Cordillera | n. (ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை. |
C | Cording | n. வரிந்துகட்டுதல், கப்பல் பாய்மரக் கயிற்றுத் தொகுதி. |
C | Cordite | n. கயிறுவடிவான புகையற்ற வெடிப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
C | Cordoba | n. நிகராகுவோ நாட்டின் மூல அளவை நாணயம். |