தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Co-religionist | n. சமயப்பங்காளி, உடன்சமயத்தோழர், ஒரே சமயத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர். |
C | Coreopsis | n. வட்டவடிவான மஞ்சள் மலருடைய செடி வகை. |
C | Corer | n. உள்ளீடு அகற்றும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Co-respondent | n. (சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி, கூட்டு எதிர்வாதி. |
C | Corf | n. நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை, கூண்டு இல்லாத பார வண்டி, மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு, உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை. |
C | Corgi, corgy | வேல்ஸ் நாட்டுச் சிறுநாய். |
ADVERTISEMENTS
| ||
C | Coriaceous | a. தோல் போன்ற. |
C | Coriander | n. கொத்துமலர்ச் செடி. |
C | Corillion, cotillon | நாட்டு நடன வகை, நடனப்பண். |
ADVERTISEMENTS
| ||
C | Corinthian | n. கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர், காலவண்ணப் புதுமையில் மிதப்பவர், புதுமைப் பாங்காளர், விருப்பார்வ கேளிக்கையாளர், இன்பவாணர், ஒழுக்கங்கெட்டவர், (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த, மணிவடிவத் தூண் தலைப்புடைய, கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த, பகட்டழகான இலக்கிய நடையுடைய, ஒழுக்கவரம்பு கெட்ட. |