தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorkya. தக்கைபோன்ற, நெட்டி போன்ற.
CCormn. குமிழ்வடிவான அடிநிலத்தண்டு வளர்ச்சி, தண்டுக் கிழங்கு.
CCormophyten. வேர்-அடிமரம்-இலை என்று வேறுபடுத்தப்படும் செடிவகை.
ADVERTISEMENTS
CCormorantn. பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம், பெருந்தீனிக்காரன்.
CCorn n. பருப்பு, கொட்டை, பயிர், விதை, தானியம், கதிர்மணி, கூலத்தொகுதி, மக்காச்சோளம், (பெ.) கூலத்துக்குரிய, கூலத்திற்கான, கூலத்தினால் செய்யப்பட்ட, பயிர்களிடையே வளர்கிற, கூலத்தை உணவாகக் கொள்கிற, நுண்மணிகளாலான, (வி.) நுண்மணிகள் போலாக்கு, உப்புத்துணுக்குகளைத் தூ
CCorn n. காய்ப்பு, காலடியிலோ கால்விரலிலோ மிகு உராய்வு அல்லது மட்டுமீறிய அழுத்தத்தால் ஏற்படும் மேல்தோல் தடிப்பு.
ADVERTISEMENTS
CCornagen. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி, கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம்.
CCorn-babyn. முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
CCorn-beefn. உப்பிட்டுப் பதனம் செய்யப்பட்ட மாட்டிறைச்சி.
ADVERTISEMENTS
CCorn-binn. கூலப்பத்தாயம்.
ADVERTISEMENTS