தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corn-dealer | n. கூலவாணிகர். |
C | Cornea | n. விழி முன்தோல், விழிவெண்படலம். |
C | Cornel | n. தென் ஐரோப்பாவைச் சேர்ந்த சிறு மரவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cornelian | n. மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை. |
C | Corneous | a. கொம்பு போன்ற செறிவுள்ள, கொம்பையொத்த, கடினமான, காய்ப்புள்ள. |
C | Corner | n. மூலை, இடுக்கு, கோணம், குவிவரைச் சந்திப்பு, தளச்சந்திப்பு இடுக்கு, முனங்கு, முனைப்பான கூம்பு, ஒடுங்கிய உள்வளைவிடம், மறைவிடம், தனியிடம், வளைவு, அடைப்பு, தொலைவிடம், இக்கட்டு நிலை, திக்குமுக்காடச் செய்யும் நிலை, சாய்பந்தெறிவு, வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை, குத்தகைக் கூட்டு, (வி.) மூலை முக்கு அமை, மூலையில் வை, இக்கட்டுக்கு உட்படுத்து, வலிந்து பணியவை, சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய், பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர், குத்தகைக் கூட்டு அமை. |
ADVERTISEMENTS
| ||
C | Corner-boy | n. தெருவீணன், சந்திக்குறும்பன். |
C | Cornered | a. மூலைகளையுடைய, இக்காட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்ட, போக்குமுட்டிய. |
C | Corner-man | n. நீகிரோ பாடகர் வரிசையில் கடைக்கோடியிலுள்ள பாண்மகன். |
ADVERTISEMENTS
| ||
C | Corner-stone | n. மூலைக்கல், ஆதாரக்கல், கட்டிட அடிப்படையின் சேமக்கல், இன்றியமையாத மூல முதன்மை யுடைய செய்தி, சேம அடிப்படை. |