தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corn-borer | n. மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை. |
C | Cornbrake | n. மக்காச்சோளப் பண்ணை. |
C | Corn-brandy | n. கூலங்களிலிருந்து செய்யப்படும் சாராய வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cornbrash | n. (மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை. |
C | Corn-chandler | n. சில்லறைக் கூலவாணிகர். |
C | Corn-cob | n. மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு, கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல். |
ADVERTISEMENTS
| ||
C | Corncockle | n. கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை |
C | Corncrake | n. வயல்களில் வாழும் சிற்றலகுடைய ஐரோப்பியப் பறவை வகை. |
C | Corn-cure | n. கால் காய்ப்புக்குரிய மருந்து. |
ADVERTISEMENTS
| ||
C | Corn-cutter | n. காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர், கால் மருத்துவர். |