தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCornflagn. கத்தி வடிவமைந்த இலைகளையுடைய செடிவகை.
CCorn-flourn. கூலமாவு, மக்காச்சோள மாவு.
CCornflowern. கூலப்பயிர்களையுடைய விளையும் அழகிய நீலமலர்களையுடைய களை வகை.
ADVERTISEMENTS
CCorn-flyn. கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
CCornhuskern. கூல வகைகளின் உமி நீக்குபவர், கூல வகைகளின் உமி நீக்கும் இயந்திரம்.
CCornicen. (க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம், எழுதகம், அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு, படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம், மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு, (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை, அச்சுருவ எழுதகம் அமை.
ADVERTISEMENTS
CCornice-hookn. படமாட்டிக் கொளுவி, திரை மாட்டி.
CCornice-polen. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
CCornice-railn. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
ADVERTISEMENTS
CCornice-ringn. பழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம்.
ADVERTISEMENTS