தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corn-salad | n. சிறு சதைப்பற்றுடைய ஐரோப்பியப் பூண்டு வகை. |
C | Corn-snow | n. நுண்மணி உறைபனி. |
C | Corn-spirit | n. கூலப்பயிர்ச் சிறு தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
C | Cornstalk | n. கூலச்செடியின் காம்பு, நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர், நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர். |
C | Cornstarch | n. களிவகைகள் செய்வதற்கான மக்காச் சோள மாவு. |
C | Cornstone | n. கூலப்பயிருக்கு ஊட்டந்தரும் கன்மச் சத்து அடங்கியுள்ள சுண்ணக்கல். |
ADVERTISEMENTS
| ||
C | Corn-thrips | n. கூலச்சத்தினை உறிஞ்சும் மிக நுண்ணிய பூச்சி வகை. |
C | Cornu | n. கொம்பு, கொம்பு போன்ற உறுப்பு, எலும்பு முனை. |
C | Cornucopia | n. வளமார் கொம்பு, வளங்காட்டும் சின்னம், மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு, வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம், பொங்கு மாவளம். |
ADVERTISEMENTS
| ||
C | Cornute, cornuted | கொம்புடைய, கொம்பு போன்ற, கொம்பினையொத்த பிதுக்கங்களுள்ள. |