தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corozo-nut | n. தாவர தந்தம் தரும் தென் அமெரிக்கப் பனை இன மரவகையின் கொட்டை. |
C | Corporal | n. படைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர். |
C | Corporal | n. கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி. |
ADVERTISEMENTS
| ||
C | Corporal | -3 a. மனித உடம்புக்கடுத்த, உடலுக்குரிய, உடம்பினை உடைய, தனிமனிதருக்குரிய, சடமான, சித்து அல்லாத, ஆன்மா சாராத. |
C | Corporalities | n. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள். |
C | Corporality | n. உடல்வாழ்வு, உடம்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Corporate | a. சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய. |
C | Corporation | n. மாநகராண்மைக் கழகம், கூட்டுரிமைக் குழு, அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு, அரசியல் தனியுரிமை பெற்றவர். |
C | Corporation | கூட்டிணையம், நிறுவகம், நிறுவனம், கூட்டகம், கூட்டு நிறுவனம் |
ADVERTISEMENTS
| ||
C | Corporative | a. சட்டப்படி உண்டாக்கப்பட்ட இணைக்கழகம் சார்ந்த. |