தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Coronal | n. அணி முடி, பொன்முடி, மணி முடி, சிறு மகுடம், தலைமாலை, கண்ணி. |
C | Coronal | a. மகுடத்துக்குரிய, மகுடம் போன்ற, தலை உச்சிக்குரிய, (தாவ.) மலரில் அகவிதழ்க்கேசத்துக்குரிய. |
C | Coronary | a. மகுடத்துக்குரிய, தலை உச்சிக்குரிய, (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய, மகுடம் போன்ற, மகுடம் போலச் சுற்றியுள்ள, (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Coronation | n. முடிசூட்டுதல், முடிசூட்டு விழா. |
C | Coronation-oath | n. அரசரின் அல்லது அரசியின் முடிசூட்டு விழாச் சூளுரை. |
C | Coroner | n. பிண ஆய்வாளர், கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர், புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர். |
ADVERTISEMENTS
| ||
C | Coronet | n. சிறு மகுடம், சிறு மணிமுடி, ஒப்பனை மிக்க தலையணி, மாலை, (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி. |
C | Coroneted | a. சிறு மகுடம் அணிந்துள்ள. |
C | Coronium | n. ஞாயிற்றின் ஔத வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம். |
ADVERTISEMENTS
| ||
C | Coronoid | a. (உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த. |