தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorpse-gaten. இடுகாட்டில் பாடையை இறக்கி வைப்பதற்கான கூரையிட்ட நுழைவாயில்.
CCorpulence, corpulencyn. ஊழற்சதையுடையவராயிருத்தல், மிதமிஞ்சிய கொழுப்புடைமை, உடல்பருத்திருத்தல்.
CCorpulenta. பருத்த, கொழுத்த.
ADVERTISEMENTS
CCorpusn. உடம்பு, பிணம், (உட.) உடம்வில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு, இலக்கியத் தொகுப்பு, சட்டத் தொகுதி.
CCorpusclen. நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு.
CCorpusculara. நுண்துகள் சார்ந்த, மின்னணுக்களுக்குரிய, குருதி நுண்குழுச் சார்ந்த.
ADVERTISEMENTS
CCorpusculariann. பருப்பொருள் துகள்களின் வௌதயேற்றமே ஔதயாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர், (பெ.) நுண்துகள் சார்ந்த.
CCorraln. கால்நடைப் பட்டி, வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம், படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண், (வி.) தொழுவத்தில் அடை, பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை, அடை.
CCorrecta. சரியான, சரி நுட்பமான, திருத்தமான, வழுவற்ற, படியளவைக்கொத்த, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான, மெய்யான, தக்க, ஏற்புடைய, (வி.) சரிப்படுத்து, திருத்து, கண்டி, தவறு நீக்கிச் சரி செய், பிழைதிருத்தம் செய், பிழை குறி, தவறு எடுத்துரை, குறையகற்று, சரியீடு செய், நேரளவுக்குக் கொண்டு வா.
ADVERTISEMENTS
CCorrectionn. திருத்துதல், திருத்தம், திருத்தப்பாடு, திருத்தப்படுதல், திருத்தப்பட்ட வடிவம், திருத்த மாறுபாடு, கண்டனம், தண்டனை, மெய்யுறும் ஒறுப்பு, சரியீடு, சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
ADVERTISEMENTS