தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorporatorn. கூட்டுரிமைக்குழு உறுப்பினர்.
CCorporeala. உடல்சார்ந்த, உடம்பினையுடைய, சடப்பொருளான, (சட்.) உருப்படியான.
CCorporealismn. உலோகாயதம்.
ADVERTISEMENTS
CCorporeityn. பரு உடம்பியல்பு, பரு உடல் பெற்றிருத்தல், பரு உடலின் பொருண்மை.
CCorporificationn. உருவாக்கம், திட்பமுறுவித்தல்.
CCorporifyv. பிழம்புருவாக்கு, உருவங்கொடு.
ADVERTISEMENTS
CCorposantn. புயலடிக்கும்போது சில சமயம் கப்பலின் மேல் காணப்படும் ஔத உருண்டை.
CCorpsn. படைப்பிரிவு, படைத்துறைப்பணி வகுப்பு, படை அரங்க வகுப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குழு, செர்மன் மாணவர் கழகம், தொழில் துறை அமைப்புக் குழு.
CCorpsen. உயிரற்ற மனித உடல், பிணம்.
ADVERTISEMENTS
CCorpse-candlen. சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.
ADVERTISEMENTS