தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorrectituden. சரி திட்பம், பிழைபடாமை, தவறில்லா நடத்தை.
CCorrectiven. திருத்துவது, தீங்கினைத் தவிர்க்கும் பொருள், தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள், (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற, தீமை எதிர்க்கப் பயன்படுகிற, திருத்துகிற, திருத்தும் இயல்புடைய.
CCorrectorn. திருத்துபவர், திருத்தும் பொருள், சீர்மையர், திறனாய்வாளர், குற்றங்காண்பவர், ஒறுப்பவர், இயக்குநர், பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
ADVERTISEMENTS
CCorrectorya. சீர்ப்படுத்தும் பாங்குடைய, ஈடு செய்யும் இயல்புடைய.
CCorrelaten. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு.
CCorrelationn. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
ADVERTISEMENTS
CCorrelativen. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான.
CCorrespondv. சரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
CCorrespondencen. பொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
ADVERTISEMENTS
CCorrespondentn. கடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான.
ADVERTISEMENTS