தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corroborant | n. வலிமைதரும் மருந்து, உறுதிப்படுத்தும் செய்தி, (பெ.) வலிமை தருகிற, உறுதிப்படுத்துகிற. |
C | Corroboration | n. உறுதிப்பாடு, நிலைபடுத்தல், கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல். |
C | Corroborative | n. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Corroboratory | a. வலியுறுத்தும் பாங்குடைய. |
C | Corroboree | n. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம், (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து. |
C | Corrode | v. கரம்பு, பையப் பைய அரித்துத்தின்னு, கரை, சிதை, அழிவுறு. |
ADVERTISEMENTS
| ||
C | Corrodent | n. கரம்புவது, அரித்து அழிக்கும் பொருள், (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல. |
C | Corronborate | a. வலியுறுத்தப்பட்ட, (வி.) முறைப்படி உறுதிப்படுத்து, நிலைநிறுத்து, சான்று காட்டி வலியுறுத்து. |
C | Corrondentia | n. pl. புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம். |
ADVERTISEMENTS
| ||
C | Corron-plant | n. பருத்திச்செடி, பஞ்சுதரும் செடியினத்தின் வகை. |