தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorruptivea. சீரழிக்கும் இயல்புள்ள, கெடுக்கும் பண்புள்ள.
CCorsacn. இளமஞ்சள் நிறமும் குச்சுவாலுமுடைய குள்ள நரி வகை.
CCorsagen. மகளிர் கச்சு, கச்சணி மலர்க் குஞ்சம்.
ADVERTISEMENTS
CCorsairn. பகைவர் கப்பலைக் கொள்ளையிடும் போர்க் கப்பல் தலைவன், கடற்கொள்ளைக்காரன், சூறைக்கப்பல்.
CCorsetn. மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு, (வி.) கச்சு அணிவி.
CCorsletn. கவச உடற்பகுதி, பெண்டிரின் கை நீங்கலான இறுக்கமான மார்புச் சட்டை, (வில.) பூச்சியின் தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட மார்புக்கூறு.
ADVERTISEMENTS
CCortegen. (பிர.) பரிவாரம், பின்செல்லும் ஊழியர் வரிசை, ஊர்வலம், இழிவு ஊர்வலம்.
CCortesn. pl. (ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
CCortexn. உள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி.
ADVERTISEMENTS
CCorticala. (தாவ.) உள்ளுரியைச் சார்ந்த, (வில.) உடலின் புறம் சார்ந்த, உறுப்பின் புறப்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS