தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corybantic | a. முரட்டுத்தனமிக்க உணர்ச்சிப் பெருக்குள்ள. |
C | Corydon | n. நாட்டுப்புறத்தானைச் சுட்டிய குறிப்புப்பெயர். |
C | Corymb | n. (தாவ.) சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Corymbus | n. பெண்ணின் உச்சிக்கொண்டை, 'பிச்சோடா'. |
C | Corypha | n. வெப்ப மண்டலப் பெரும் பனைவகை. |
C | Coryphaeus | n. இசைக்குழு முதல்வர். |
ADVERTISEMENTS
| ||
C | Coryphee | n. நடனக்குழுவின் தலைமை நடிகை. |
C | Coryza | n. மண்டைச்சளி, தடுமல். |
C | Cos | n. நீண்ட இலையுடைய கீரை வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cos(2), n. cosine | என்பதன் சுருங்கிய வடிவம். |