தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cosmogonic, cosmogonical | a. அண்டத் தோற்றம் சார்ந்த, இயலுலகப் படைப்புப்பற்றிய. |
C | Cosmogonist | n. அண்டத்தோற்ற ஆய்வாளர், இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர். |
C | Cosmogony | n. அண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
C | Cosmography | n. இயலுலக விளக்க விரிவுரை, அண்ட அமைப்பியல். |
C | Cosmolatry | n. இயலுலக வழிபாட்டாளர், அண்ட வழிபாடு செய்பவர். |
C | Cosmolitics | n. உலக அரசியல். |
ADVERTISEMENTS
| ||
C | Cosmology | n. அண்ட முழுமை இயல், அண்டப் படைப்புக் கோட்பாடு. |
C | Cosmonaut | n. விண்வௌதச் செலவினர். |
C | Cosmoplastic | a. அண்டத்தை உருவாக்குகிற, உலகினை உருவாக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cosmopolis | n. அகலுலகத் தொடர்பு கொண்ட நகரம். |