தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Costa | n. விலா எலும்பு, விலா எலும்பு போன்ற அமைப்பு, வடிகுழாய், நாளம், மலைத்தொடர், வண்டின் சிறகின் முன்விளிம்பு, வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு. |
C | Costal | n. வண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு, (பெ.) விலா எலும்பைச் சார்ந்த, உடலின் பக்கத்திலுள்ள. |
C | Costard | n. பெரிய ஆப்பிள் பழவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Costard-monger | n. ஆப்பிள் முதலிய பழவகை விற்பனையாளர், தள்ளுவண்டியில் பழம் விற்பவர். |
C | Costate, costated | விலா எலும்புள்ள, விலா எலும்பு போன்ற தோற்றமுள்ள. |
C | Costean, costeen | சுரங்க வளம் ஆராயக் கனிப்பாறையின் போக்கறியக் குழியெடு. |
ADVERTISEMENTS
| ||
C | Costive | a. மலச்சிக்கலுள்ள, கைப்படியான, கஞ்சத்தனமுடைய. |
C | Costly | a. விலையேறிய, பெருமதிப்புள்ள, பெருஞ்செலவு பிடிக்கிற. |
C | Costmary | n. நறுமண இலைகளுக்காகத் தென் ஐரோப்பாவில் வளர்க்கப்படும் மலர்ச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Costs | n. pl. நீதிமன்ற வழக்குச் செலவுகள். |