தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Co-significative | a. உட்னொத்த உட்குறிப்புடைய. |
C | Cosine | n. (கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு. |
C | Coslettize | v. துருத்தடைக் காப்புமுறை கையாளு, மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய். |
ADVERTISEMENTS
| ||
C | Cosmetic | n. ஒப்பனைப்பொருள், சிங்காரப் பொருள், (பெ.) ஒப்பனைக்குரிய, முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய. |
C | Cosmic | a. இயலுலகொடு சார்ந்த, இயலுலக அண்டத்துக்குரிய, சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய, ஒழுங்கு முறையான. |
C | Cosmical | a. இயலுலக அண்டத்துக்குரிய, (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற, கதிரவனுடன் ஏழுகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Cosmism | n. இயலுலக அண்டம் தானே தோன்றி நிலைபெற்றுள்ள முழுமைப் பொருள் என்னும் கோட்பாடு. |
C | Cosmist | n. சமயச்சார்பற்ற கோட்பாட்டினர், உலோகாயதர். |
C | Cosmocrat | n. இயலுலகாள்பவர். |
ADVERTISEMENTS
| ||
C | Cosmogeny | n. இயலுலகத் தோற்றம். |