தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corticate, corticated | a. மேல்தோலையுடைய, புறத்தோடு போன்ற. |
C | Corundum | n. (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை. |
C | Coruscant | a. ஔத வீசுகிற, மின்னுகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Coruscate | v. மின்னு, பளிச்சென ஔதவிடு. |
C | Coruscation | n. மின்னுதல், பளபளப்பாக ஔதவீசுதல், திடீரென வீசும் ஔத. |
C | Coruugated | a. நௌதவுள்ள, திரைந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Corvee | n. நிலப்பண்ணையாட்சி முறையில் ஊழியக்கடமை, கூலியில்லா வேலை. |
C | Corvette | n. வழித்துணைக் கப்பல், கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல். |
C | Corvine | a. காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Corybant | n. சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு. |