தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cosaque | n. (பிர.) சீனவெடி, பட்டாசு. |
C | Cose | v. வாய்ப்பமைதிகொள், வாக்காக அமர்ந்துகொள். |
C | Cosecant | n. (கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு. |
ADVERTISEMENTS
| ||
C | Coseismal | n. நில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு, (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற. |
C | Cosh | n. குண்டாந்தடி, செண்டு, (வி.) குண்டாந்தடியாலடி. |
C | Cosher | v. இடங்கொடுத்துக் கெடு, இளக்காரம் செய், செல்லம் கொஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
C | Cosher | a. தூய்மையான, மாசற்ற, யூதர்கள் சட்டத்தின்படி தூய்மையாக்கப்பட்ட. |
C | Cosher | -3 v. சார்ந்தவர்களைப் பற்றிவாழ். |
C | Coshering, coshery | அயர்லாந்தின் நிலக்கிழார் தம் உரிமை ஏவலாளருடன் குடிவாரக்காரனிடம் தங்குவதற்குள்ள பண்டைய உரிமை. |
ADVERTISEMENTS
| ||
C | Co-signatory | n. கூட்டொப்பக்காரர், பலருடன் கையெழுத்திடுபவர், (பெ.) பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற. |