தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorn-weeviln. தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை.
CCornwhiskyn. மக்காச் சோளத்திலிருந்து செய்யப்படும் அமெரிக்கத் தேறல் வகை.
CCornwormn. தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை, அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு.
ADVERTISEMENTS
CCorny a. கூலம் போன்ற, கூலத்தினின்றும் உண்டாக்கப்பட்ட, கூலத்திற்குரிய, கூலம் மலிந்த.
CCorny a. காலில் தோன்றும் காய்ப்புக்குரிய, காலில் காய்ப்பு நோயுடைய.
CCorollan. (தாவ.) பூவிதழ் வட்டம், அல்லி வட்டம்.
ADVERTISEMENTS
CCorollaryn. பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌதயப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌதயப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன்.
CCorona n. மகுடம்போன்ற அமைவு, கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஔத வட்டம், பரிவட்டம், வில் ஔதவட்டம், கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம், வீயொளி வளையம், கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்ப
CCorona n. ஹவானா நாட்டு சுருட்டு வகை.
ADVERTISEMENTS
CCoronachn. ஒப்பாரி, புலம்பல்பாட்டு, இரங்கற் பா.
ADVERTISEMENTS