தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Corn-marigold | n. கூல வயல்களில் விளையும் மஞ்சள் நிற மலர்ச்செடி வகை. |
C | Corn-merchant | n. கூல வாணிகர். |
C | Corn-mill | n. மாவாலை. |
ADVERTISEMENTS
| ||
C | Corn-moth | n. கூல வகைகளைத் தின்னும் முட்டைப் புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை. |
C | Corno | n. பிரஞ்சு துளை இசைக்கருவி வகை. |
C | Corno di bassetto | n. (இத்.) மிக்க நயமும் மெல்லோசையும் உடைய துளை இசைக்கருவி வகை, இசைக்கருவித் துளையின் அழுத்துகட்டை. |
ADVERTISEMENTS
| ||
C | Cornpipe | n. கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை. |
C | Corn-plaster | n. காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து. |
C | Corn-popper | n. கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம். |
ADVERTISEMENTS
| ||
C | Corn-rent | n. பணமாக அல்லாமல் தானியமாகச் செலுத்தப்படும் வாரம். |