தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cornicle | n. சிறு கொம்பு, கொம்பு போன்ற அமைப்பு, ஈ வகையின் மெழுகு சுரப்பிக்கும் குழல்களில் ஒன்று. |
C | Corniculate | a. கொம்பு உள்ள, கொம்பு வடிவமைந்த. |
C | Corniferous | a. (மண்.) எளிதில் நொறுங்கும் பாறை உண்டாக்குகிற, பாறை வகை அடங்கியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Corniform | a. கொம்பினையொத்த வடிவமைந்த. |
C | Cornigerous | a. கொம்புடைய. |
C | Corning-house | n. துப்பாக்கி மருந்து நுண்மணிகளாக வார்க்கப்படும் இடம். |
ADVERTISEMENTS
| ||
C | Cornist | n. துளை இசைக்கருவி வகையை வாசிப்பவர். |
C | Cornland | n. கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம். |
C | Corn-law, corn-laws | (வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம். |
ADVERTISEMENTS
| ||
C | Cornloft | n. கூலக் களஞ்சியம், பத்தாயம். |