தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorner-teethn. pl. குதிரையின் தாடைப் பக்கத்திலுள்ள வெட்டுப் பற்கள்.
CCornerwiseadv. மூலைநோக்கி, மூலைவட்டமாக.
CCornet n. எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை, மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள், குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
ADVERTISEMENTS
CCornet n. பக்கத் தொங்கல்களுடன் கூடிய மாதர்களின் பழைய தொப்பி வகை, மாதர்களின் பழைய தொப்பி வகையின் பக்கத் தொங்கல், புரவிப்படை அதிகாரி, புரவிப்படை அணிவகுப்பின் போது கொடி தாங்கிச் செல்பவர்.
CCornetcyn. புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம், புரவிப்படை அதிகாரியின் படிநிலை.
CCornetistn. எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
ADVERTISEMENTS
CCorn-exchangen. கூலவாணிகக் களம்.
CCorn-factorn. கூலவாணிகர்.
CCorn-feda. கூல உணவு ஊட்டப் பெற்ற, நல்ல ஊட்டம் பெற்ற.
ADVERTISEMENTS
CCornfieldn. கூல வகைகள் விளையும் வஸ்ல்.
ADVERTISEMENTS