தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCorinthianisev. ஒழுக்க வரம்பற்று நட.
CCorkn. தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வௌதப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு.
CCorkagen. தக்கையால் மூடுதல், மூடி திறத்தல், தக்கை திறப்புக்கான கட்டணம்.
ADVERTISEMENTS
CCork-borern. தக்கைகளில் துளையிடும் கருவி.
CCork-cambiumn. பட்டையாக்குபடை, மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
CCork-carpetn. தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.
ADVERTISEMENTS
CCork-cuttern. தக்கை வெட்டும் கருவி, தக்கை வெட்டுபவர்.
CCorkeda. தக்கையால் அடைக்கப்பட்ட, மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட, பழுதாக்கப்பட்ட, தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட.
CCorkern. முடிவுக்குக் கொண்டுவருபவர், முடிவுசெய்வது, தனி மேம்பாடு உடையவர், தனி மேம்பாடு உடையது.
ADVERTISEMENTS
CCork-heeln. தக்கையாலான புதைமிதியடியின் குதிகால் பகுதி.
ADVERTISEMENTS